
இதன் மூலம் Zip, RAR கோப்பினுள் இருக்கும் கோப்புகளை தரவிறக்கும் முன்பே கண்டறிந்து தேவையானால் மட்டும் தரவிறக்கிக் கொள்ளலாம். Online-ல் இருந்த படி Zip, RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே நேரடியாக சோதித்து அறியலாம்.
நீட்சியை தரவிறக்கம் செய்ய - https://addons.mozilla.org/en-US/firefox/addon/archview/
0 comments:
Post a Comment