இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் நீங்கள் எந்த வீடியோவின் பாடலைப் பிரிக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினை தெரிவு செய்யவும் அல்லது வீடியோவின் linkஐ கொடுக்கவும்.
அதன் பின் தேவையான audio format தெரிவு செய்யவும். சில நிமிடங்களில் நீங்கள் தெரிவு செய்த வீடியோவிற்கான audio format தயாராகி விடும். மென்பொருள் பதிவிறக்கம் செய்யhttp://www.4shared.com/file/zvYICnri/FreemakeAudioConverterSetup.html
0 comments:
Post a Comment